Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Thursday, 16 October 2014

ஐபெட்டோ பயணத்தகவல்

ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா. அண்ணாமலை அவர்களின் மாற்றி அமைக்கப்பட்ட பயணத்தகவல். . .
19-10-2014 கோவை மாவட்ட ஆசிரியர் இயக்கக் குரல் நிதியளிப்பு விழாவில் கலந்து கொள்ளுதல். மாநிலப் பொருப்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.
23-10-2014 தமிழக ஆசிரியர் கூட்டணி தொடங்கிய நாள். தமிழகம் முழுவதும் மாவட்ட வட்டாரத் தலைநகர்களில் இயக்கக் கொடியினை ஏற்றி கொண்டாடி மகிழ்தல்.
25-10-2014 முதல் 28-10-2014 முடிய சென்னை.
29-10-2014 ஈரோடு முன்னாள் மாநிலத் துணைச் செயலாளர் ஆ. இராமசாமி அவர்களின் இல்லத் திருமண நிகழ்ச்சி - நிச்சயதார்த்ததில் கலந்து கொள்ளுதல். புஞ்சை புளியம்பட்டி.
30-10-2014 திருமண நிகழ்ச்சி.