Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Thursday, 16 October 2014

ஐபெட்டோ - தொடக்கக் கல்வி இயக்கனருடன் சந்திப்பு.

தொடக்கக் கல்வி இயக்கனருடன் சந்திப்பு.
தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ. இளங்கோவன் அவர்களை ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா. அண்ணாமலை அவர்களும் மாநில பொருப்பாளர்களும் சந்தித்து, உயர்கல்வித்தகுதிக்கு பின்னேற்பு அனுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்கி, சிறு தண்டனையுடன் மீண்டும் அனுமதித்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்கள்.
இயக்குனர் உடன் பரிசீலிப்பதாகத் தெரிவித்துக் கொண்டார்.
பட்டதாரி ஆசிரியர், தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் உடன் பதவி உயர்வு அனுமதித்து ஆனையிடுமாறு வலியுத்தினோம்.
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ஒரே தேதியில் கலந்தாய்வு நடத்துவதற்கு ஆவன செய்வதாக இயக்கநர் தெரிவித்தார்.