Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Thursday, 16 October 2014

தீபாவளிக்கு முதல்நாள் விடுமுறை - கோரிக்கை

16-10-2014 அய்பெட்டோ அகில இந்திய செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் ரெ. இளங்கோவன் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீபாவளிக்கு முதல்நாள் 21-10-2014 அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இயக்குனர் அவர்களும் கலந்துகொண்டு உடன் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதே கோரிக்கையை பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அவர்களிடமும் கேட்டுக்கொண்டதின் பேரில், அவரும் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்.
வாழ்த்துக்களுடன் . . .