Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Sunday, 8 June 2014

பத்தாவது மாநில தேர்தல் நிகழ்வுகள்


தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மரியாதைக்குரிய திரு. வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் மரியாதைக்குரிய ஐயா ஐபெட்டோ அவர்களுக்கு பொன்னாடை போர்த்திய நிகழ்வு

மதிப்பிற்குரிய ஐயா ஐபெட்டோ அவர்களின் எழுச்சி உரை

திண்டுக்கல் மாவட்டதின் சார்பாக ஆயுள்சந்தாவாக ரூபாய் ஒரு இலட்சம் அளித்த நிகழ்வு