2014 - 2015 ஆம் ஆண்டிற்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.06.2014, கலந்தாய்வு 16.06.2014 முதல் 28.06.2014 வரை நடைபெறும். சென்ற ஆண்டு மாறுதல் விண்ணப்பத்தினையே பயன்படுத்திக்கொள்ளலாம்.
- தகவல் தமிழக ஆசிரியர் கூட்டணின் மாநிலத் தலைவர் திரு. வின்சென்ட் பால்ராஜ் அவர்கள்.
|