Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Friday, 16 May 2014

வரவேற்கிறோம்

தஞ்சை மாவட்டத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியை
கலைத்து விட்டு -தமிழக ஆசிரியர் கூட்டணியில் இணைகிறார்கள்..!
வரவேற்கிறோம்!.....................................................வாழ்த்துகிறோம்! ......
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
தஞ்சாவூர் வட்டாரக் கிளை நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன்
கலைக்கப்பட்டு விட்டது.வட்டராக் கிளை உறுப்பினகள் அனைவரும்
திரு.முரளி அவர்கள் தலைமையில் நமது தமிழக ஆசிரியர் கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளார்கள்.
திருவிடைமருதூர் வட்டாரச் செயலாளர் திரு.இராஜ்குமார்
அவர்கள்,வட்டாரத் தலைவர் திரு.லாடமுத்து அவர்கள் ஆகியோருடன் -இணைப்பு முயற்சியினை தஞ்சை மாவட்டத் தலைவர் திரு அ.எழிலரசன் அவர்களும்,மாவட்டச் செயலாளர்
திரு.சி.பன்னீர்செல்வம் அவர்களும்,ஏனைய மாவட்டப் பொறுப்பாளர்களும் மேற்கொண்டு வருகிறார்கள்..............................
வரவேற்கிறோம்!.....................................................வாழ்த்துகிறோம்1