Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Friday, 16 May 2014

பாரத பிரதமருக்கு வாழ்த்துக்கள்

பாரத பிரதமருக்கு வாழ்த்துக்கள்.....!
......................................................................................................................
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய தேசத்தின் -
16-வது நாடாளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு நரேந்திரமோடி
அவர்கள் தலைமையில் இந்தியப் பெருநாட்டில் நிலையான ஆட்சி அமைவதற்காக வாழ்த்துகிறோம்! நிலையான ஆட்சி அமைவதற்கு
வாக்களித்த மக்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து...!
...................................................................
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று,தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. 37 இடங்களை
முன்னிலை பெறச்செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை
வாழ்த்துகிறோம்!
-வா.அண்ணாமலை,அகில இந்தியச் செயலாளர்,
ஐபெட்டோ-(AIFETO).