Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Sunday, 6 April 2014

2014-ஏப்ரல் மாத பயணத்தகவல்

10.04.2014 முதல்  12.04.2014

இயக்கப்பணி சென்னை.

17.04.2014 
திருநெல்வேலி 
முன்னாள் மாவட்டச்செயலாளர்
திரு.சுந்தரராஜ் அவர்களின் 
பணிநிறைவு பாராட்டுவிழா.

18.04.2014 
இயக்கப்பொறுப்பாளர்கள் சந்திப்பு 
- திருநெல்வேலி.

19.04.2014 முதல் 22.04.2014
இயக்கப்பணி -சென்னை.

27.04.2014 முதல் 30.04.2014 
இயக்கப்பணி -சென்னை.

01.05.2014 
மேட்டூர் வட்டாரக்கிளை
பாராட்டுவிழா
 சேலம் மாவட்டம்.