Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Sunday, 15 June 2014

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு -பதவி உயர்வு குறித்த விளக்கம்.

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு
-பதவி உயர்வு குறித்த விளக்கம்.
..................................................................................................................
நமது, மதிப்புமிகு ஐபெட்டோ-அகில இந்தியச் செயலாளர்
திரு.வா.அண்ணாமலை அவர்களிடம்,.......
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு- பதவி உயர்வை
பொறுத்தவரையில்,2013ல் அங்கீகரிக்கப்பட்ட பதவி உயர்வுக்கு
தகுதி வாய்ந்தோர் பட்டியலில்(pannel) இருந்தே பதவி உயர்வு
வழங்கப்படும்.2014 பிப்ரவரியில் ஏற்பட்ட காலிப்பணியிடமாக
இருந்தாலும்,2013 பட்டியலின்படியே பதவி உயர்வு வழங்கப்படும்.
2013 பட்டியலில் தகுதி வாய்ந்தோர் இல்லையெனில், 2014 PANNELல் இருந்து பதவி உயர்வு வழங்கப்படும்.
பணியிட நிரவலை பொறுத்தமட்டில்,பெரும்பான்மை பாதிப்பு
இல்லாமல் நிரவல் செய்யப்படும்.என்று...மதிப்புமிகு தொடக்கக்
கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
-தமிழக ஆசிரியர் கூட்டணி.