Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Saturday, 3 May 2014

பெரியார் தொலைநிலைக்கல்வி தேர்வுக்கான விண்ணப்பங்கள்

பெரியார் தொலைநிலைக்கல்வி தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வெளியீடு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைநிலைக்கல்வி இயக்கத்தின் சார்பில் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேர்வுகள் நடக்கின்றன. இதில் ரினைன்ஸ் இன்ஸ்டிடியூட் மேனேஜ்மெண்ட் படிப்பு மையம் சார்பில் படிக்கும் மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதம் நடந்த(பிரைட்) தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பம், அட்டவணை, தேர்வு மையம் மற்றும் நுழைவு சீட்டு போன்ற விபரங்களை பெரியார் பல்கலைக்கழக இணையதள முகவரியில் (www.periyar university.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் சவுந்திரராஜன் தெரிவித்து உள்ளார்.
இணையதளத்தில் வெளியீடு