இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு வருகிற மே 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து மூன்று வருட பட்டம் முடித்தவர்கள் சார்பாக அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி இரயில்வே சந்திப்பில் 27.04.2014 அன்று காலை 10மணிக்கு நடைபெறவுள்ளதாக ஏற்கனவே வழக்கை எடுத்து நடத்தியவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.