டிட்டோஜேக் மாநில கவுன்சில் கூட்டம் இன்று(18.03.2014)சென்னையில் நடைபெற்றது. 06.03.2014 அன்று நடைபெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
எழுச்சியோடு வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியப் பெருமக்களுக்கு பாராட்டுதல்களும்,வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
கூட்டத்தின் முடிவு;
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு சூன் மாதம் டிட்டோஜேக் மாநில கவுன்சில் கூடி அடுத்த கட்ட இயக்க நடவடிக்கை பற்றி முடிவு செய்து அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது
.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு சூன் மாதம் டிட்டோஜேக் மாநில கவுன்சில் கூடி அடுத்த கட்ட இயக்க நடவடிக்கை பற்றி முடிவு செய்து அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது
.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில்,இயக்கத்தின் மாநிலத்தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப்பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.