Tamilaga Asiriyar Kootani

Tamilaga Asiriyar Kootani
Representatives

Wednesday, 26 February 2014

மார்ச் - 06 வியாழக் கிழமை அன்று 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் தலைவர்கள் பங்கேற்பு விபரம்


ஐபெட்டோ  திரு.வா.அண்ணாமலை - பெரம்பலூர் 

மாநிலத் தலைவர் திரு.கோ.முருகேசன்  - சேலம் 

மாநிலப் பொதுச்செயலாளர் திரு.அ.வின்சென்ட் பால்ராஜ்  - திண்டுக்கல் 

மாநிலப் பொருளாளர் திரு.சி.ஜெரோம்  - ஈரோடு 

மாநிலத் துணைத்தலைவர் திரு.ஓ.கோ.செந்தில் குமார் - கோவை

மாநிலத் துணைத்தலைவர் திரு.இரா.சேகர் - தஞ்சாவூர் 

மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்   திரு.கி.தனசேகரன் - அரியலூர் 

மாநிலத் துணைச்செயலாளர் திரு.அ.முனியாண்டி - விருதுநகர் 

மாநில அமைப்புச் செயலாளர் திரு. தம்பு.இராமதாசு - விழுப்புரம் 

மாநில மகளிரணிச் செயலாளர் திருமதி.ச.தேன்மொழி - கிருஷ்ணகிரி